×

அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர்களிடம் பேசி சசிகலா தனது தரத்தை குறைத்துக்கொள்கிறார்: கடம்பூர் ராஜு

சென்னை: அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர்களிடம் பேசி சசிகலா தனது தரத்தை குறைத்துக்கொள்கிறார் என கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுகவை வழிநடத்தப்போவதாக அமமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசுவது வேடிக்கை என கடம்பூர் ராஜு பேசியுள்ளார். நாட்டில் யார் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என சசிகலாவுக்கு தெரியவில்லை எனவும் உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என முடிவு எடுத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்….

The post அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர்களிடம் பேசி சசிகலா தனது தரத்தை குறைத்துக்கொள்கிறார்: கடம்பூர் ராஜு appeared first on Dinakaran.

Tags : Sasikala ,AIADMK ,Kadampur Raju ,CHENNAI ,Kadambur Raju ,
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...