×

தொடர் மழை எதிரொலி!: மதுரை சோழவந்தான் அருகே 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்..!!

மதுரை: மதுரை சோழவந்தான் அருகே தொடர் மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாற்றாக முளைத்துள்ளது. தேனூர், மன்னாடிமங்கலம், காடுபட்டி, சோழவந்தான், சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் வேளாண்மைத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தொடர் மழை எதிரொலி!: மதுரை சோழவந்தான் அருகே 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Cholavanthan ,Madurai ,Thenur ,Mannadimangalam ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...