நான் கருப்பு திராவிடன்: யுவன் சங்கர் ராஜா

இசை அமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் இணைத்து கருத்து வெளியிட்டதற்கு கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு உடை அணிந்து ஒரு கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்து நான் கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழுன் என்று பதிவிட்டிருக்கிறார்.

இது வைரலாக பரவி வருகிறது. ஏற்கெனவே இந்தி படிக்க மாட்டேன் போடா என்ற டீசர்ட் அணிந்து பரபரப்பு கிளப்பியவர் யுவன். அதோடு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் களத்தில் இறங்கியவர் யுவன்.

Related Stories: