வெப் தொடரை இயக்கும் கிருத்திகா உதயநிதி

வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி தற்போது பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்குகிறார். இந்த தொடரில் காளிதாஸ் ஜெயராமன், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், தரண்குமார் இசை அமைத்துள்ளார். ஜீ5 ஒடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories: