×

காஷ்மீர் பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா

துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தெலுங்கு படத்தில் ராஷ்மிகா மந்தனா காஷ்மீர் பெண்ணாக நடிக்கிறார்.  இதில் துல்கர் ராணுவ அதிகாரியாக இருக்கிறார். இந்திய ராணுவ அதிகாரிக்கும், காஷ்மீர் பெண்ணுக்குமான காதல்தான் படம்.  இந்தப் படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். இதில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்க இருக்கிறார். வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் இந்தப் படத்தை தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.

Tags : Rashmika ,
× RELATED அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா?