அஜித் தனது ரியல் ஹீரோயினுடன் ரொமான்ஸ்

அஜித் மற்றும் ஷாலினி திருமணம் 2000ஆம் நடந்தது. தற்போது 23 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. அஜீத் பொதுவெளியி்ல் தனது மனைவியுடன் வந்தால் அடக்கமான ஒரு கணவராகவே நடந்து கொள்வார். மனைவியுடன் பார்ட்டிகளுக்கு செல்வதில்லை.

இதனால் இருவரின் ரியல் ரொமான்ஸ் படங்கள் மிகவும் குறைவு. இந்த நிலையி்ல் அஜீத்தும், ஷாலினியும் காதலுடன் ரொமான்ஸ் செய்யும் படம் ஒன்றை ஷாலினியின் தங்கை  ஷாம்லி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Related Stories: