மீண்டும் சோலோ ஹீரோயின் ஆனார் ஐஸ்வர்யா ராஜேஷ்

க.பெ.ரணசிங்கம். திட்டம் இரண்டு, பூமிகா படங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் சேலோ ஹீரோயினாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து 'தயாரிக்கின்றன.

இதனை லாக்கப் திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் நடிகை லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார்.

Related Stories: