×

அமெரிக்காவில் வெயில் தாக்கத்திற்கு ஒரே வாரத்தில் 95 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் வெயில் தாக்கத்திற்கு கடந்த ஒரு வாரத்தில் 95 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் வடமேற்கு மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கடந்த வாரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது.  இவற்றில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது….

The post அமெரிக்காவில் வெயில் தாக்கத்திற்கு ஒரே வாரத்தில் 95 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sunny ,United States ,NEW YORK ,Oregon province ,Northwest of the United States ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!