×

ராதே ஷ்யாம் மார்ச் 11ம் தேதி ரிலீஸ்

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள படம் ராதே ஷியாம். பிரபாஸ், பூஜா ஹெக்டே , பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் மார்ச் 11 அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 300 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்த படம் ஒரு காதல் ரொமாண்டிக் த்ரில்லர் படம். இதில் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறார்.

Tags : Radhe ,
× RELATED அறுவை சிகிச்சை செய்கிறேனா?..பூஜா ஹெக்டே பதில்