×

ஈரோடு அருகே குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

ஈரோடு: அரச்சலூர் அருகே குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்து வீட்டில் குக்கர் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சிய ரமேஷ், பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 450 லிட்டர் சாராய ஊறல் 6 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

Tags : Erode ,Cooker ,Arachalur ,Ramesh ,Bascaran ,
× RELATED வலிப்பு நோயால் ஓட்டல் தொழிலாளி சாவு