×

அமேசானில் வெளியாகும் அந்தாலஜி படம்

அமேசான் ஓடிடி தளத்தில் வருகிற 14ம் தேதி புத்தம் புது காலை விடியாதா என்ற அந்தாலஜி படம் வெளிவருகிறது. 5 அத்தியாயங்கள் கொண்ட இந்த படதில்  ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி  கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ளனர்,  பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கி உள்ளனர்.

Tags : Amazon ,
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...