சிம்புவுக்கு தங்க மனசு: நடிகை நிதி அகர்வால் பளிச்

நடிகர் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சிம்பு இஸ் பேக் என சொல்லும் அளவுக்கு மாநாடு படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது. மேலும் சிம்பு அடுத்து நடித்துவரும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் கூடி இருக்கிறது.

இந்நிலையில் சிம்பு உடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் ரசிகர்கள் உடன் ட்விட்டரில் உரையாடினார். அப்போது ரசிகர்கள் சிம்பு பற்றி கேட்டனர். அதற்கு பதில் சொன்ன நிதி அகர்வால் "Man with a golden heart" என அவர் கூறி இருக்கிறார். மேலும் விஜய் பற்றி கேட்டதற்ற்கு "மாஸ்டர்" என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: