×

நடிகர் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ்

சென்னை: நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘வடிவேலுவின் உடல் நலம் தேறி வருகிறது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vadivelu ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு