புதுவை முதல்வருடன் சந்தானம் சந்திப்பு: வரியை குறைக்க கோரிக்கை

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் கதை களம் புதுச்சேரி. முழு படப்பிடிப்பும் அங்குதான் 40 நாட்கள் வரை நடக்கிறது. படத்தின் பூஜை ஸ்ரீ கொளசிக பாலசுப்பிரமணியம் முருகன் கோவிலில் நடைபெற்றது. படம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சந்தானம் புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான கட்டணத்தை குறைக்கவும், சுற்றுலாத்தலங்களில் படபிடிப்பிற்கான அனுமதியை எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: