×

பகத் பாசில் சகோதரியாக நடிக்கும் நதியா

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையான ஷெர்லாக் திரைப்படமாகிறது.  பஹத் பாசில் நாயகனாக நடிக்க மகேஷ் நாராயணன்  இயக்குகிறார்.  நடிகை நதியா பாசிலுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் பகத் பாசிலின் சகோதரியாக நடிக்கிறார்.   படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரியில் கனடாவில் தொடங்கவுள்ளது.

1990களின் முற்பகுதியில் நடக்கும் கதை, வேலை தேடி கனடா சென்று அங்கு தனது சகோதரியுடன் வசிக்கும் பகத் பாசிலுக்கும் அங்கு ஷெர்லக் என்ற பூனைக்குமான கதை. த்ரில்லர் வகை படமாக தயாராகிறது.

Tags : Nadia ,Bhagat Bachil ,
× RELATED எம்பி கார் மீது தாக்குதல்