லடாக்கில் வரலட்சுமி.!

முன்னணி நடிகைள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று கவர்ச்சி படங்களை பகிர்ந்து வரும் நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் லடாக் சென்றுள்ளார். அங்கு இமயமலை பனி சிகரத்தில் ஏறி நிற்கும் படங்களை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில்தான் லடாக்கில் பனிபொழிவு அதிகமாக இருக்கும். சொர்க்கம் இதுதான் ஐ லவ் லடாக் என்று தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: