- இமாச்சால்
- முதல் அமைச்சர்
- சுக்விந்தர் சிங் சுகு முகா
- ஜி.கே.
- ஸ்டாலின்
- சென்னை
- முக்விந்தர் சிங் சக்
- ஹிமாச்சல பிரதேசம்
- கெ ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தலைமை அதிபர்
- இமாச்சல் முதலமைச்சர்
- சௌச்விந்தர் சிங் சுகு
- கி.மு.
சென்னை: இமாச்சல பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: இமாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுக்கு எனது வாழ்த்துகள். அடிமட்டத்திலிருந்து முதலமைச்சராக உயர்ந்துள்ள உங்களது எழுச்சி ஊக்கமூட்டுவதாக உள்ளது. இமாச்சல் மக்களின் நலனை நோக்கியே தங்களின் பொறுப்புக்காலம் வெற்றிகரமாக அமைய விழைகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல நாடு முழுவதும் இருந்து பலகட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்….
The post இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.
