×

தல என்றோ வேறு ஏதாவது பட்டாப் பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்க வேண்டாம்: நடிகர் அஜித் வலியுறுத்தல்

சென்னை: இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழும் போதோ என்னை பற்றி குறிப்பிடும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ இல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்டாப் பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்க வேண்டாம் என அன்போது வேண்டுக்கோள் விடுக்கிறேன் என நடிகர் அஜித்குமார் வலியுறுத்தியுள்ளார். உங்கள் அனைவின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மனஅமைதி, மனநிறைவு, உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்தகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tala ,Ajith ,
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!