நானும், பிரியாவும் பொருத்தமான ஜோடி

கசட தபற படத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்திருந்தாலும் அவர்கள் ஜோடி இல்லை. இப்போது ஓ மணப்பெண்ணே படத்தில அவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். ‘நானும், பிரியாவும் பொருத்தமான ஜோடி என்று நிறையபேர் சொல்கிறார்கள். அவருக்கு தமிழ் நன்கு தெரியும். எனக்கு நல்ல தோழி. நடிப்பு என்று வந்துவிட்டால், அற்புதமாக நடித்து அசத்துவார்’ என்ற ஹரீஷ் கல்யாண், சசி இயக்கத்தில் நடிக்கும் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார்.

Related Stories: