×

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ்

சுந்தர்.சி நடிப்பில் சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில், நாய் சேகர் என்ற பெயர் வடிவேலுவுக்கு புகழ் கொடுத்தது. இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்துக்கு நாய் சேகர் என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த தலைப்புக்கு வேறொரு நிறுவனம் உரிமை கோரி, சதீஷ் நடிக்கும் படத்துக்கு நாய் சேகர் என்று பெயரிட்டுள்ளது. அப்படக்குழு பெயரை விட்டுக்கொடுக்க மறுத்த நிலையில், வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கும் படத்துக்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

Tags : Vadivelu ,Shaker ,
× RELATED காணாமல் போன குளத்தை தேடி...