நெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். இதில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏப்ரலில் திரையிட தயாரிப்பாளர் சசிகாந்த் திட்டமிட்டார். அதே மாதம், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் தியேட்டர்களில் திரைக்கு வருகிறது. இதனால் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட சசிகாந்த் முடிவு செய்தார். இதனால் தனுஷ் வருத்தம் அடைந்தார். ஜகமே தந்திரம் படமும் தியேட்டர்களிலே வெளியாகும் என நம்புவதாக அவர் டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.

Related Stories:

More
>