×

தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா லட்சுமி..!

விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இப்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மலையாள நடிகையான இவர், முதல் முறையாக தெலுங்கில் அறிமுகம் ஆகிறார்.

சத்யதேவ் நடிக்கும் கோட்சே என்ற தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். கோபி கணேஷ் பட்டாபி இந்த படத்தை இயக்குகிறார்.

Tags : Aishwarya Lakshmi ,debut ,
× RELATED தேசிய விருது பிரிவுகளில் இந்திரா...