25 வருடத்துக்கு பிறகு மலையாளத்தில் அரவிந்த் சாமி...!

25 வருடத்துக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி. 1996ல் தேவராகம் என்ற மலையாள படத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். இந்நிலையில் ஒட்டு என்ற மலையாள படத்தில் அவர் இப்போது நடிக்க உள்ளார்.

இதில் மற்றொரு ஹீரோவாக குஞ்சகோ போபன் நடிக்கிறார். படக்குழு தரப்பில் கூறும்போது, ‘கடந்த 2 வருடமாக இந்த படத்தில் நடிக்க அரவிந்த் சாமியிடம் பேசிவந்தோம். கதை பிடித்துவிட்டதால் அவர் நடிக்கிறார்’ என்றனர்.

Related Stories:

>