ஆஸ்கர் போட்டியில் வித்யாபாலனின் குறும்படம்...!

வித்யாபாலன் நடித்துள்ள இந்தி குறும்படம், நட்கட். ஆண், பெண் சமத்துவம் பற்றி பேசும் இந்த குறும்படத்தை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி வைத்தனர். சிறந்த வெளிநாட்டு குறும்படங்களுக்கான போட்டியில் இந்த படம் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்கர் விருது விழா இந்த மாதம் 28ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக, ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது நட்கட் போட்டி பிரிவில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>