×

பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக திருச்சி சூர்யா சிவா ட்வீட்!

சென்னை: தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இத்துடன் பாஜக உடனான என் உறவை முடித்துக் கொள்கிறேன் என திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார். கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக திருச்சி சூர்யா சிவா ட்வீட் செய்துள்ளார். …

The post பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக திருச்சி சூர்யா சிவா ட்வீட்! appeared first on Dinakaran.

Tags : trichi surya siva ,bajka ,Chennai ,Kesava Vinayagam ,Bajaka ,Trichy Surya Shiva ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?