×

மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ரூ.34 கோடிக்கு விற்பதாக மோசடி: பாஜக நிர்வாகி கைது

மதுரை: மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ரூ.34 கோடிக்கு விற்பதாக மோசடி செய்த கொடைக்கானல் பாஜக நகர தலைவர் சதீஷ்குமாரை கைது செய்தனர். விருதுநகரை சேர்ந்த ரங்கநாயகிக்கு சொந்தமான 12.7 ஏக்கர் நிலத்தை விற்பதாக சதிஷ், அவரது தந்தை பத்மநாபன் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். நிலத்தை கிரயம் செய்வதற்காக ரங்கநாயகியிடம் சதிஷ் மற்றும் அவரது தந்தை பத்மநாபன் உள்ளிட்டோர் ரூ.70 லட்சம் பெற்றதாக புகார் அளித்துள்ளனர். …

The post மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ரூ.34 கோடிக்கு விற்பதாக மோசடி: பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Madurai Kallabhagar temple ,Rajaka ,Madurai ,Kodaikanal ,Bajaka ,Madurai Kallalakar temple ,Madurai Kallavalagar Temple ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு