மீண்டும் ஒரு திரில்லர் கேங்ஸ்டர் படத்தில் பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா மீண்டும் ஒரு திரில்லர் கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை விக்ரம் ராஜேஸ்வர் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் ராஜேஸ்வரின் மகன் ஆவார். இந்த படத்தின் திரைக்கதையை ராஜேஸ்வர் எழுதியுள்ளார். படப்பிடிப்பானது 2021 துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>