×

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம்: திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சி, மேல்மலையனுர், அவலூர்பேட்டை, மேல்பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. …

The post திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Maha Deepam ,Villupuram ,Senchi ,Melmalayanur ,Avalurpet ,Melpapambadi ,
× RELATED எங்களை கவனித்துக் கொள்ளாததால்...