×

வங்கதேசத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் 2 பேர் கைது

டாக்கா: வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி தலைநகர் டாக்காவில் மாபெரும் பேரணிக்கு வங்கதேச தேசியவாத கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், அக்கட்சியின் பொதுசெயலாளர் மிர்சா அலாம்கீர், நிலைக்குழு உறுப்பினர் மிர்சா அப்பாஸ் ஆகியோரை புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அவர்களது வீட்டில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்தனர். அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக உத்தரா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post வங்கதேசத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Bangladesh Nationalist Party ,Sheikh Hasina ,Dinakaran ,
× RELATED மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல்...