×

சென்னை மியாட் மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினி

சென்னை மியாட் மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார். தொலைபேசி வாயிலாக விஜயகாந்த் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

வழக்கமாக ஆறு மாதத்துக்கு ஒரு முறை கேப்டன் விஜயகாந்த் மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் மியாட் மருத்துவமனைக்குச் சென்ற கேப்டனுக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், அது உடனடியாகச் சரிசெய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல்நலத்துடன் இருக்கிறார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Rajini ,Vijaykanth ,Chennai ,Miad Hospital ,
× RELATED விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை