தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்

பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சுஷாந்த் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் பயன்பாடு குறித்த வழக்கில் நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>