×

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய படம், பிசாசு. தற்போது அப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின், ஆண்ட்ரியாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார். பிசாசு படத்தின் வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி இதிலும் நடிக்கிறார். கார்த்திக்ராஜா இசை அமைக்கிறார். வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. டி.முருகானந்தம் தயாரிக்கிறார்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!