×

கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1,500க்கு விற்பனை..!!

குமரி: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1,500க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயரும் என தோவாளை மலர் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வரத்து குறைவால் நேற்று கிலோ ரூ.650க்கு விற்கப்பட்ட பிச்சி பூ இன்று ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளில் நிலவும் பனிபொழிவால் பூக்களின் வரத்து சரிந்துள்ளது….

The post கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1,500க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Jasmine ,Kanyakumari Dovalai ,Kumari ,Kanyakumari Dhovalai ,market ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...