×

தமிழில் பேச தயக்கம் காட்டும் நடிகைகள்

மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து நடிக்கும் சில நடிகைள், உடனே தமிழில் பேசவும், ஒருசிலர் எழுதப் படிக்வும் கற்றுக்கொள்கிறார்ள். இதற்காக அவர்ள் தனியாக டியூஷன் வைத்துக்கொள்கிறார்ள். ஆனால், 15 வருடங்ளுக்கும் மேலாக தமிழ் படங்ளில் நடித்துக் கொண்டிருக்கும் சில நடிகைள், இன்னமும் சரியாக தமிழ் பேச வராமல் தடுமாறுிறார்ள். ஸ்ரேயாவுக்கு இன்னமும் ஆங்கிலத்திலும், இந்தியிலும்தான் டயலாக் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாதேஷ் இயக்கும் சண்டக்காரி என்ற படத்தின் ஷூட்டிங்கில் அவருக்கு ஆங்கிலத்தில்தான் டயலாக் சொல்லிக் கொடுத்தார்ள். 

அதை இந்தியில் எழுதி வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்தாராம் ஸ்ரேயா. அதுபோல், இன்னமும் தமிழில் பேச தடுமாறுிறார் காஜல் அகர்வால். யார் தமிழில் பேசினாலும் எளிதில் புரிந்துொள்ளும் அவர், பதிலுக்கு தமிழில் பேச முடியாமல் தவிக்கிறார். இவ்வளவு சிரமப்படுவது ஏன் என்று அவரிடம் கேட்டபோது, “நான் பல மொழி படங்ளில் நடித்து வருவதால், தமிழில் பேசுவதை புரிந்துொண்டாலும், பதிலுக்கு தமிழில் பேசும்போது, உச்சரிப்பு அல்லது அதன் அர்த்தம் தவறாக இருந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் தமிழில் பேசுவதில்லை’’ என்றார். அடுத்து ரகுல் பிரீத் சிங்கம் தமிழில் பேசுவதில்லை. எமி ஜாக்சன், மாளவிகா மோகனன் போன்றோரும் தமிழில் சரளமாக பேச முடியாமல் தவிக்கிறார்ள்.

Tags : Actresses ,
× RELATED கங்கனா ரனாவத் ஃபிட்னெஸ்