பழைய பாடலை ரீமிக்ஸ் செய்வது, ஏற்னவே வெளியான படத்தை ரீமேக் செய்து இயக்குவது அல்லது ஒரு படத்தின் 2ம் பாகத்தை உருவாக்குவது என்றாலே மிஷ்கினுக்கு எட்டிக்காய் போல் கசக்ிறதாம். ‘ஒரு படத்தை உருவாக்குவதற்கு முன் நிறைய சிந்தித்து கதை எழுதுிறோம். திரைக்தை அமைக்கிறோம். காட்சிளை இயக்குகிறோம். அந்த படம் ரிலீசாகி ஓடிய பிறகு மீண்டும் எதற்தாக அதன் 2ம் பாகத்தை இயக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்ள் என்று எனக்கு புரியவில்லை. புதிது புதிதாக சொல்ல இங்கு ஏராளமான கதைள் இருக்குகிறது. பிறகு எதற்காக ஏற்னவே உருவாக்கிய படத்தை மீண்டும் இயக்க வேண்டும்? இதில் எனக்கு உடன்பாடில்லை.
அருண் விஜய்யை வைத்து நான் இயக்கும் படம், ஏற்னவே நான் இயக்கி வெளியான அஞ்சாதே படத்தின் 2ம் பாகம் என்று எழுதுிறார்ள். கண்டிப்பாக அது 2ம் பாகம் கிடையாது. புதிய கதை அது. லாக்டவுனில் கிடைத்த ஓய்வில் பல கதைளை உருவாக்கி வைத்திருக்கிறேன். முதலில் எந்த கதையை இயக்குவது என்பது லாக்டவுன் முடிந்த பிறுதான் தெரியும்’ என்றார் மிஷ்கின்.