×

கேன்ஸ் பட விழா நடக்குமா?

திரைப்பட விழாக்களில் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா பிரபலமானது. சிவப்பு கம்பள வரவேற்பு முதல் சிறந்த நடிகர், நடிகைளுக்கு விருது வழங்குவதுவரை ஹாலிவுட் பிரபலங்கள் முதல் அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் பங்கேற்பார்கள்.

வரும் மே 12ம் தேதி கேன்ஸ் விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் அதன்படி விழா நடக்குமா என்ற சந்தேகம் இருப்ப தாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் கொரோனா வைரஸ் மிரட்டல்தானாம். விழாவை மேமாதத்தில் நடத்துவது குறித்து ஏப்ரல் மாதம் உறுதி செய்யப்படும் எனவும் விழா தரப்பினர் கூறி வருகின்றனர்.

Tags : Cannes Film Festival ,
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி: கேன்ஸ் திரைப்பட விழா தள்ளிவைப்பு