×

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்

சென்னை: சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க உள்ளார். தற்போது நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இந்த பட ஷூட்டிங் முடிந்த பிறகு விஷால், சுந்தர்.சி இணையும் ஆக்‌ஷன் கதை கொண்ட படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கும் விஜய் ஆண்டனி இசையமைப்பார் என தெரிகிறது.

Tags : Sundar ,C. ,Chennai ,Vishal ,Nayanthara ,C ,Vijay Antony ,
× RELATED அதர்ஸ் – திரைவிமர்சனம்