×

கமலி ஃபிரம் நடுக்காவேரி

ஐஐடி பின்னணியில் உருவாகும் ஹைடெக் காதல் கதை, கமலி ஃபிரம் நடுக்காவேரி. கமலி என்ற கனமான கேரக்டரில் கயல் ஆனந்தி மற்றும் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஸ்ரீனிவாசன் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு, ஜெகதீசன் லோகய்யன். இசை, தீனதயாளன். பாடல்கள்: யுகபாரதி, மதன் கார்க்கி. தயாரிப்பு, அபுண்டு ஸ்டுடியோஸ் பி.லிட். இயக்கம், ராஜசேகர் துரைசாமி.

Tags : Kamali Fram Ndukkaveri ,
× RELATED வளர்ப்பு நாய்களுக்கு ரூ45 கோடி சொத்துகள் எழுதி வைத்த மிதுன் சக்ரவர்த்தி