×

விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மிகா

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா தயாரிக்கும் படத்துக்கு பெயர் முடிவாகவில்லை. மெட்ரோ ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி, அவரது ஜோடியாக மீசைய முறுக்கு ஆத்மிகா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, என்.எஸ்.உதயகுமார். இசை, ஜோகன்.

Tags : Vijay Antony ,
× RELATED கொரோனாவால் திரையுலகம் பாதிப்பு...