கொரோனா வைரஸ் எதிரொலியால் ஹதராபாத்தில் நடைபெற்று வந்த அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 19 முதல் 31 வரை இரு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அண்ணாத்த, இந்தியன்-2 உள்ளிட்ட பங்ககளின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.