×

குரங்கை வேலைக்கு போக சொன்ன சூரி

நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். தன் கையிலிருக்கும் பஜ்ஜியை அங்கிருந்த ஒரு குட்டி குரங்கிற்கு கொடுக்க, அது பயந்தபடி வந்து எடுத்து சாப்பிடும் போது, ‘வேலைக்கு போக மாட்டேன் றிங்களாமே ஏன்?

இப்படியே ஷூட்டிங் ஸ்பாட்ல எவன்டா டிபன் பாக்ஸ தொறப்பான் பிடுங்கி திண்ணுப்புட்டு ஜாலியா மரத்துல படுத்து தூங்கலாம்னு திரியறியா.. ராஸ்கல்’ என கடிந்து கொள்ள அந்த குரங்கு ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓடி விடுகிறது. அதை விடாமல் டேய் டேய் என சூரி கூப்பிட அது இன்னும் வேகமாக ஓடி மறைகிறது.

Tags : Suri ,
× RELATED கொட்டுக்காளி படத்துக்காக சூரி குரலை மாற்றிய மர்மம்