ஒபாமா பெயரில் படம்

ஞானி பாலா இயக்கத்தில் பிருத்வி, பூர்ணிஷா, ஜனகராஜ் நடித்துள்ள படம், ஒபாமா. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். படம் குறித்து ஞானி பாலா கூறுகையில், ‘ஒபாமா  என்றால், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் என்று நினைக்கின்றனர்.

‘ஒ’ என்பது ஹீரோவின் இனிஷியல். ‘பாமா’ என்பது ஹீரோயின் பெயர். இதுதான் ‘ஒபாமா’ என்ற பெயருக்கு காரணம். இன்றைய அரசியல் நிலவரத்தை காமெடியாக சொல்லும் இப்படத்தில், சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். விரைவில் படம் ரிலீசாகிறது’ என்றார்.

Related Stories:

>