தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரணத்தால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு பின் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், ஐயப்பன் பக்தர்கள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது….
The post பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரணத்தால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.