×

தனுஷ் காட்டிய வெள்ளை கொடி

ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை தனக்கு தெரியாமல் ரீமேக் செய்து நடித்தால் நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்று சில நாட்களுக்கு முன் அப்படத்தின் கதாசிரியர் விசு கூறியிருந்தார். இந்த தகவல் தனுஷ் காதுக்கு சென்றது. அவர் விசுவை சமாதானப்படுத்தும் வகையில் பதில் அளித்தார்.

‘ரஜினி நடித்த படங்களில் எதை ரீமேக் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது ’நெற்றிக்கண்’ படம் பெயரை சொன்னேன். ஆனால் அப்படத்தில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. எனக்கு ரொம்ப பிடித்த படம் என்று மட்டுமே சொன்னேன்’ என விசுவிடம் தனுஷ் கூற அதை ஏற்று அவர் சமாதானம் அடைந்தாராம்.

Tags : Dhanush ,
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்