×

தந்தை மகள் பாச பின்னணியில் தாய்நிலம்

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடித்துள்ள படம், தாய்நிலம். ஒளிப்பதிவு, பிரசாந்த் பிரனவ். இசை, அவுசப்பச்சன். பாடல்கள்: பாரதிதாசன், பழனிபாரதி, தாமரை. இயக்கம், அபிலாஷ்.

அவர் கூறுகையில், ‘போர் நடக்கும் சூழ்நிலையில், இலங்கையில் இருந்து தமிழகம் வரும் தந்தை, உறவினர் வீட்டில் தன் மகளை ஒப்படைத்துவிட்டு செல்ல தயாராகிறார். ஆனால், உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள மறுக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை’ என்றார்.

Tags : father-daughter ,
× RELATED புல்வாமாவில் தாக்குதல் நடத்திய...