×

''தளபதி 65'' இயக்குனர் இவரா?....இணையத்தில் வைரலாகும் தகவல்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்து அடுத்து அடுத்து விஜய் யாருடன் இணைவார் என்று பெரிய கேள்விக்குறியே இருக்க, தற்போது  விஜய்-65 படத்தை இயக்குநர் அருண்ராஜ் காமராஜ் இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிர்காஷ் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தளபதியுடன் மட்டும் தங்கச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இந்த படத்தில் தங்கச்சியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் இந்த படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றனர்.

Tags : Commander ,
× RELATED இயக்குநராகிறார் காவேரி! காவேரியை நினைவிருக்கிறதா?