×

அஜீத் படத்தில் வில்லி?....

அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜீத்குமார் நடிக்கிறார். அஜித்தின் கதாபாத்திர பெயர் என்ன என்பதும் தற்போது கசிந்துள்ளது. ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த, ‘நேர் கொண்ட பார்வை’ படத்தை இயக்கியவர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. பிறகு சென்னையில் உள்ள ஸ்டுடியோவிலும் நடைபெற்றது. தற்போது 2ம்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கி நடகிறது. இப்படத்தில் அஜீத்துக்கு வில்லியாக ஹீமா குரோஷி நடிக்கிறாராம். இவர் ரஜினி நடித்த காலா படத்தில் அவரது காதலியாக நடித்தவர்.

Tags : Willy ,
× RELATED நதி போல ஓடிக்கொண்டிரு... நம்ம நண்பர்...