×

தனுஷ் நடிக்கும் கர்ணனில் கவுரி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், மலையாள நடிகை ரெஜிஷா விஜயன், லட்சுமிப்பிரியா, லால் நடிக்கும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து வருகிறது.

தற்போது இப்படத்தில் 96 படத்தில் சின்ன வயது திரிஷா வேடத்தில் நடித்த கவுரி கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

Tags : Gauri ,Karna ,Dhanush ,
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்