வரலாற்று கதையில் விமல்

பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் விமல், காருண்யா கேத்தரின், தென்னவன், நாகிநீடு, சீதா, பரணி, டேனியல் பாலாஜி, சென்ராயன், ராமர், தங்கதுரை, போஸ் வெங்கட், சவுந்தரபாண்டியன், எம்.எஸ்.குமார் நடிக்கும் படம், சோழநாட்டான்.

ஒளிப்பதிவு, நட்சத்திர பிரகாஷ். இசை, நவீன் சங்கர். பாடல்கள்: கலைக்குமார், சபரீஷ். தயாரிப்பு, பாரிவள்ளல். சோழநாட்டின் வரலாற்றை அடிப்படையாக வைத்து, முழுநீள ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாக்கப்படுகிறது.

Related Stories:

More