×

ராமஜெயம் கொலை வழக்கு திருச்சி ஜி.ஹெச்சில் 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருச்சி: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்ச கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்கட்டமாக சத்யராஜ், திலீப் (எ) லட்சுமி நாராயணன், சாமிரவி, ராஜ்குமார், சிவா, சுரேந்தர் ஆகிய 6 பேரும், மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தனர்.  அங்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன….

The post ராமஜெயம் கொலை வழக்கு திருச்சி ஜி.ஹெச்சில் 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Trichy GH ,Ramajayam ,Trichy ,minister ,KN Nehru ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...